◄•───✧ உ ✧───•► || No:1.Telegram சேனல் ஆன்லைன் நேரடி இலவச பயிற்சி வகுப்பு நடைபெறும். || நமது குழுவில் நாள்தோறும் ஆன்மீகம்,மருத்துவம், ஜோதிடம்,தியானம், யோகா,ரெய்கி,பெண்கள் நலம், ஹிந்தி,திருமுறை,மனதை பற்றி, யூடியூப் வீடியோ பதிவிடப்படும். || We also post daily Sivan Update in our Blog Page. So Kindly Follow Our Blog Page.

18/01/2024

free Medical Camp


*ஆரூரா நடராசா!* 

*நமச்சிவாய வாழ்க!* 

*உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் மாநில, மாவட்ட தலைமை   ஒருங்கிணைப்பாளர்கள்,மாவட்ட பொறுப்பாளர்கள், அடியார்களின் திருவடிகளை மனம் மெய் மொழிகளால் வணங்குகிறோம்.* 

*உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் அறக்கட்டளை,* *மார்க்க சகாய ஈஸ்வரர் உழவாரப்பணி சபை மற்றும்* *சிவசிவ அன்பேசிவம் சேனல் இணைந்து நடத்தும் மாபெரும் மருத்துவ முகாம்.* 

எல்லாம் வல்ல ஏக *இறைவன்* *திருஆரூர் அரசாலும் மகாராஜா ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி உடனாய அருள்தரும் ஸ்ரீ கமலாம்பிகை தாயார்   *அருள்தரும் தையல்நாயகி உடனாய அருள்மிகு வைத்தீஸ்வர பெருமான் திருவருள்* கருணையினால்  *இலவச மருத்துவ முகாம் 21/01/24 ஞாயிற்றுக்கிழமை ( காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை ) Grand space party hall (கிராண்ட் ஸ்பேஸ் பார்ட்டி ஹால் ) மதுரவாயல் சென்னையில்* நடைபெறும்.

*அடியார்களும், பொதுமக்களும்* இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கொள்கிறோம்.

**திருவருள்* பெற்ற அன்பர்கள்  உதவிடலாம்.    

*BANK* *DETAILS* 

*Google pay, phone  pay, paytm** 

*7550250425* 

*Name: Siva Siva Anbe Sivam* 

*Account Number:50100578906427* 

*Account Holder:BALAKRISHNAN S/O THIRUNAVUKKARASU* 

*Branch:REDHILLS*

*IFSC:HDFC0002064* 

Virtual Payment
Address: *7550250425@hdfcbank* 

*PAYMENT GATEWAY:* 
https://sivasivaanbaesivam.com/index.php/product/free-medical-camp-2024-25-donation/

நன்கொடை  அளித்தவர்கள்  screen shot ஐ     குழுவிலோ அல்லது 7550250425  என்ற வாட்சப் எண்ணிற்க்கோ
அனுப்பவும்.

*உங்கள் பெயரை பதிவு செய்து கொள்கிறோம்.*

*திருச்சிற்றம்பலம்*

ஆரூரா ❤️ தியாகேசா..

*என்றும் சிவப்பணியில் உலகசிவனடியார்கள் திருக்கூட்டம் அறக்கட்டளை* *பதிவு எண். 2/ 2021* *தலைமையகம்* *சென்னை 1* . https://www.ulagasivanadiyargal.org

No comments:

Post a Comment

Om Namah Shivaya

Tomorrow night 8pm Free online class

◄•─────✧உ✧─────•► சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளை பதிவு எண்:100/2024 டெலிகிராம் சேனல் நேரலை. சிறப்பு விருந்தினர்: Dr.சௌபர்னிகா  BSM...