*2025 புத்தாண்டு வாழ்த்துக்கள்*
சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளையின் சார்பாக உங்கள் அனைவருக்கும் இதயபூர்வமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இந்த புதிய ஆண்டில் உங்கள் வாழ்க்கை சந்தோஷம், ஆரோக்கியம் மற்றும் சமுதாய சேவை நிறைந்ததாக அமையட்டும்.
உலகில் நல்ல மாற்றங்களை உருவாக்க உங்கள் பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என்று நம்புகிறோம்.
*என்றும் சிவப்பணியில் சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளை பதிவு எண்:100/2024*
*டெலிகிராம் சேனல் லிங்* 👇👇👇
https://t.me/sivasivaambaesiva
No comments:
Post a Comment