*நமசிவாய வாழ்க*
*மக்கள் சேவையே மகேசன் சேவை*
*நன்றி செய்தி*
*2025 சிறந்த சமூக சேவை அமைப்புக்கான விருது – நன்றி அறிவிப்பு*
*என் கடன் பணி செய்து கிடப்பது*
நமது அறக்கட்டளை இணையதளம் லிங் 👇
http://www.sivasivaanbaesivam.com
*நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் மற்றும் பெருமிதத்துடன் 2025 சிறந்த சமூக சேவை அமைப்புக்கான விருது பெற்றுள்ளோம். இந்த பெருமைக்குரிய விருதை வழங்கிய அறம் செய்ய விரும்பு அமைப்புக்கு எங்களது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.*
அறம் விருதுகள் 2025 விவரம் லிங் 👇
https://sivasivaanbaesivam.com/index.php/2025/02/06/ssas-trust-selected-best-social-service-organization-of-the-year-aram-awards-2025/
*இந்த அங்கீகாரம் எங்கள் சமூகப்பணிக்கு கிடைத்த பெரிய உறுதுணையாகும். எங்கள் சேவையை தொடர்ந்து மக்களுக்கு பயனுள்ளவையாக மேம்படுத்திச் செல்ல உறுதியுடன் செயல்படுகிறோம். இந்த வெற்றிக்கு துணை நிற்கும் எங்கள் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் சமூகத்தின் ஒவ்வொருவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி!*
*நிரந்தரமாக நற்பணி செய்ய எங்களின் முயற்சி தொடரும்.*
*2025 பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை நாரத கான சபா அரங்கத்தில் நடைபெறவிருக்கும் விருது வழங்கும் மாபெரும் விழா நடைபெற்றது.*
*தங்களை வருக வருக என்று வரவேற்கிறோம்.*
டெலிகிராம் சேனல் லிங் 👇
https://t.me/sivasivaambaesiva
*என்றும் சிவப்பணியில் சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளை பதிவு எண்:100/2024*
No comments:
Post a Comment