*நமசிவாய வாழ்க*
*மக்கள் சேவையே மகேசன் சேவை*
*அறம் விருதுகள் 2025*
*சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளை 2025 ஆண்டின் சிறந்த சமூக சேவை அமைத்துக்கான விருது.*
*என் கடன் பணி செய்து கிடப்பது*
*அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை.*
*மிக்க நன்றி! சமூக சேவை என்பது மக்களின் நலனுக்காக செய்யப்படும் உயர்ந்த பணியாகும். இந்த விருது அதை மேலும் ஊக்குவிக்கிறது. உங்கள் ஆதரவு மற்றும் வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி!*
*என்றும் சிவப்பணியில் சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளை பதிவு எண்:100/2024*
No comments:
Post a Comment