நமசிவாய வாழ்க!
சக்தியூட்டும் சகோதரிகளே,
உங்கள் துணிவும், உறுதியும், அர்ப்பணிப்பும் உலகை அழகாக மாற்றும் சக்தியாக உள்ளது. உங்கள் ஒவ்வொரு முயற்சியும் சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் ஒளி கொடுப்பதாக அமைக!
இந்த மகளிர் தினத்தில், உங்கள் உயர்வுக்கும், முன்னேற்றத்திற்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் வாழ்க்கையில் வெற்றி, அமைதி, சந்தோஷம் என்றும் நிலைத்திருக்க வாழ்த்துகிறோம்!
🔗 இணையதளம்: sivasivaanbaesivam.com
📢 டெலிகிராம் சேனல்: t.me/sivasivaambaesiva
என்றும் சிவப்பணியில்,
சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளை (பதிவு எண்: 100/2024)
No comments:
Post a Comment