*நமசிவாய வாழ்க*
வீரமங்கை வேலுநாச்சியார் தொடங்கி கல்விக்கண் திறந்த அய்யா காமராஜர் வரை இந்திய மண்ணின் விடுதலைக்காக போராடிய, உயிர்கொடுத்த அத்துணை சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் வீர வணக்கம். நினைவு கொள்வோம் நமக்காக போராடிய முன்னோர்களை.
இணையதளம் லிங் 👇
http://www.sivasivaanbaesivam.com
*அனைவரும் சுதந்திர தினம் நல்வாழ்த்துக்கள்!*
டெலிகிராம் சேனல் லிங் 👇
https://t.me/sivasivaambaesiva
*என்றும் சிவப்பணியில் சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளை பதிவு எண்:100/2024*
No comments:
Post a Comment