*சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளை நிறுவனர் தி.சிவபாலகிருஷ்ணனுக்கு கௌரவ டாக்டரேட்*
சென்னை: கடந்த *1400* நாட்களாக சமூக நலன், ஆன்மீகம், யோகா மற்றும் தியானம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருபவரான சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளை நிறுவனர் *தி.சிவபாலகிருஷ்ணன்* , Oxfaa University வழங்கும் *“Honorary Doctorate – Doctor of Social Service”* விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விழாவை *BO. நள்ளமணி,* Director – Oxfaa University & National Governing Council Member – Neethiyin Kural துவக்கி வைத்தார்.
தலைமை விருந்தினராக *Voice of Justice Dr. C.R. பாஸ்கரன்* உரையாற்றினார்.
*விருந்தினர்களாக Adv.(Capt) Pushpakumar, பாபு கணேஷ், B. ஜெய்ஹரி, Dr. இமயக்காக்கன், Dr. முருகேசன், Dr. நாராயண வீரப்பன், Dr. மீரா அஸ்மி ஆகியோர் பங்கேற்றனர்.*
இவர்கள் அனைவரும் இணைந்து விருதை வழங்கினர்.
No comments:
Post a Comment