பொங்கல் திருநாளின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில்,
*சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளை (பதிவு எண்: 100/2024)* சார்பாக
*15/01/26 புதன்கிழமை* அதிகாலை *கோயம்பேடு மற்றும் அண்ணா நகரில்* பகுதியில் சமூகத்தின் அடித்தளமாக விளங்கும் தூய்மை பணியாளர்களுக்கு
*உடைகளும் இனிப்பும்* அன்புடன் வழங்கப்படுகிறது.
அறக்கட்டளை நிறுவனர்:
No comments:
Post a Comment