*நமசிவாய வாழ்க*
*மகா சிவராத்திரியின் சிறப்பு பதிவு*
*1-ம் கால பூஜை :*
வழிபட வேண்டிய மூர்த்தம் - *சோமாஸ்கந்தர்*
அபிஷேகம் - *பஞ்சகவ்யம்*
அலங்காரம் - *வில்வம்*
அர்ச்சனை - *தாமரை*
நிவேதனம் - *பால் அன்னம்*
தூபம் - *சாம்பிராணி*
தீபம் - *புஷ்ப தீபம்*
*நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க...*
*2-ம் கால பூஜை :*
வழிபட வேண்டிய மூர்த்தம் - *தென்முகக் கடவுள்*
அபிஷேகம் - *பஞ்சாமிர்தம்*
அலங்காரம் - *குருந்தை*
அர்ச்சனை - *மல்லிகை, முல்லை*
நிவேதனம் - *பாயசம்*
தூபம் - *குங்கிலியம்*
தீபம் - *நட்சத்திர தீபம்*
*பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடநவில் கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு அருளிய திருமுகத் தழகுறு சிறுநகை இறைவன் ஈண்டிய அடியவ ரோடும் பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன் ஒலிதரு கயிலை உயர்கிழ வோனே...*
*3-ம் கால பூஜை :*
வழிபட வேண்டிய மூர்த்தம் - *லிங்கோத்பவர்*
அபிஷேகம் - *தேன்*
அலங்காரம் - *கிளுவை, விளா*
அர்ச்சனை - *வில்வம், சாதி மலர்*
நிவேதனம் - *எள்அன்னம்*
தூபம் - *தேவதாரு*
தீபம் - *ஐந்து முக தீபம்*
*இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க அரிய அதில் அரிய அரியோன் காண்க மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க நூல் உணர்வு உணரா நுண்ணியன் காண்க மேலோடு கீழாய் விரிந்தோன் காண்...*
*4-ம் கால பூஜை :*
வழிபட வேண்டிய மூர்த்தம் - *ரிஷபாரூடர்*
அபிஷேகம் - *கருப்பஞ்சாறு*
அலங்காரம் - *கருநொச்சி, ரோஜா*
அர்ச்சனை - *நந்தியாவட்டை*
நிவேதனம் - *வெண்சாதம்*
தூபம் - *லவங்கம்*
தீபம் - *மூன்று முக தீபம்*
*ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி பாகம் பெண் உரு ஆனாய் போற்றி பராய்த் துறை மேவிய பரனே போற்றி சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி...*
இணையதளம் லிங் 👇
http://www.sivasivaanbaesivam.com
*அனைவரும் நல்வாழ்த்துக்கள்!*
டெலிகிராம் சேனல் லிங் 👇
https://t.me/sivasivaambaesiva
*என்றும் சிவப்பணியில் சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளை பதிவு எண்:100/2024*
No comments:
Post a Comment