அன்பார்ந்த பொதுமக்களே…
*சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளை* நடத்தும்
*மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம் – 05*
📅 *வரும் 07 மார்ச் 2026 – சனிக்கிழமை*
⏰ *காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை*
📍 *இடம்:*
அருள்மிகு ஸ்ரீ ஆதிபக்த ஆஞ்சநேயர் திருக்கோவில் அருகில்
G.N.T. ரோடு, செங்குன்றம், சென்னை – 52
📍 *Google Map Location:*
https://maps.app.goo.gl/QmLvfMLQDFHKCLCY7�
இந்த முகாமில்
👁 கண் பரிசோதனை
👓 இலவச கண் ஆலோசனை
💊 தேவையான மருந்துகள்
மற்றும் கண் சிகிச்சை தொடர்பான வழிகாட்டுதல் வழங்கப்படும்.
செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் இந்த *இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.*
*என்றும் சிவப்பணியில் சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளை பதிவு எண்:100/2024*
Hashtags:
#FreeEyeCamp
#EyeMedicalCamp
#FreeMedicalCamp
#EyeCareForAll
#VisionCare
#ChennaiMedicalCamp
#RedhillsChennai
#Sengundram
#HealthCamp
#CommunityService
#SivaSivaAnbaesivamTrust
#NGOService
#FreeEyeCheckup
#MedicalCampChennai
#HelpTheNeedy
#SocialService
#PublicHealth
#VisionForAll
#HealthcareForEveryone
#ChennaiEvents
No comments:
Post a Comment